புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் என அழைக்கப்படும்
ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
கும்பாபிஷேக மலர் வெளியீடு
14.04.2026 அன்று ஆலய முன்றலில் நடைபெறும்
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் என அழைக்கப்படும்
ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில்
கும்பாபிஷேக மலர் வெளியீடு
14.04.2026 அன்று ஆலய முன்றலில் நடைபெறும்
இன்று அருள்மிகு மடத்துவெளி வயலூர் முருகன் திருக்கோயிலில். மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்ற. நவக்கிரக ஓமகுண்ட பூஜை
#ஷோடச_உபசார_பூசை (தமிழிலும்)
வயலூர் முருகன் ஆலய சமூகத்துக்கான வேண்டுகோள்
---------------------------------------------------------------------------------------
முருகன் அடியார்களுக்கு வணக்கம்
எதிர்வரும் மார்ச் 25 ஆம் திகதி ஆலய மகா குடமுழுக்கு விழா நடைபெற முருகப்பெருமான் அருள் பாலித்திருப்பது விருப்பது யாவரும் அறிந்ததே அதனையொட்டி சில வேண்டுகோள்களை உங்கள் முன்வைக்கிறோம்.
1.வயலூர் முருகன் ஆலய கும்பாபிஷேக திருப்பணிக்காக நிதி சேகரிப்பு தாயகத்தில் விரைவில் நடைபெறவுள்ளது,தயவு செய்து குறுகிய காலம் குடமுழுக்குக்கு இருப்பதால் உங்களிடம் நேரில் வருகை தாராவிடடாலும் நீங்களாகவே முன்வந்து திருப்பணி நிதியினை வழங்கலாம் .அல்லது ஆலய வாங்கி ககணக்கில் வைப்பிடலாம்
2,.கும்பாபிஷேக தினத்துக்கு முந்திய சில நாட்களில் சுத்தம் செய்தல். பொருட்களை இடம் மாற்றுதல்.சேமித்தல்,ஒழுங்குபடுத்தல் போன்ற சில பணிகளை சிரமதான முறையில் செய்ய முன்கூட்டியே தொடர்பு கொண்டு ஒத்துழையுங்கள்
3,.23,24 ஆம் திகதிகள் எண்ணெய் சாத்துதல். குடமுழுக்கு நாட்களில் தொண்டு செய்யவென அடியார்களின் பெயர்களை முன்கூட்டியே பதிவு செய்து உதவுங்கள்.
4.ஆலயத்தின் பொதுச்சபை உறுப்பினராக உரிய சந்தாப்பணத்தினை செலுத்தி சேர்ந்து கொள்ளுங்கள்.பழைய உறுப்பினர்களும் 2026 ஆம் ஆண்டுக்குரிய சந்தாப்பணத்தினை செலுத்தி கொள்ளுங்கள் .மார்ச் 13 வரை சென்ற்து கொள்வோர் மட்டுமே உண்மையான உறுப்பினர்களாக கணிக்கப்படுவர் .
5.எதிர்வரும் ஏப்ரில் 14 ஆம் திகதி தேர்த்திருவிழா அன்று ஆலய பொதுச்சபை கூடடம் ஆலய மண்டபத்தில் நடைபெறும் .
நன்றி
பே .கோசலை
www .vayaloormurugan .com
செயலாளர்
ஆலய பரிபாலனசபை
மடத்துவெளி புங்குடுதீவு
06.03.2026
அகவை 75 - பவள விழாவில் தடம் பதிக்கும்
புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் என அழைக்கப்படும்
ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி கோவில்