முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வியாழன், 4 செப்டம்பர், 2025

நிர்வாகம்

 

ஆலயநிர்வாகசபை 
--------------------
தலைவர் -சுப்பிரமணியம் சண்முகநாதன் 0041795383920
உபதலைவர் -விஜயகாந்தின் விஜிதரன் (பாப்பா )
செயலாளர்-பேரம்பலம் கௌசலை  077 8664005
பொருளார்-நல்லதம்பிசிவராசா(செல்வன் )077 198 5688
உப செயலாளர்-சிவசுப்பிரமணியம் ரதீஸ்வரன் (சதீஸ் )
தர்மகர்த்தாக்கள் -
சேனாதிராசா சுந்தரலிங்கம் 
நல்லையா தர்மபாலன் 



சுவிட்சர்லாந்து கிளை நிர்வாகம்  08.12.2024 

-------------------------------------------------
தலைவர்-  இராசமாணிக்கம் ரவீந்திரன் 0041792187075
செயலாளர்- சிவசம்பு சந்திரபாலன் 0041791200006
பொருளாளர் - அருணாசலம் கைலாசநாதன் (குழந்தை )0041799373289
உபதலைவர்-கந்தையா தவச்செல்வம் 
உபசெயலாளர் -நவரத்தினம் சிவானந்தம் 
நிர்வாகசபை உறுப்பினர்கள் 
1.சுரேஷ்குமார் ஆனந்தி 
2.அரியபுத்திரன் நிமலன்
 3.அருணாசலம் பஞ்சலிங்கம் 
4.குலசேகரம்பிள்ளை சற்குணானந்தன்
 5.கந்தையா கணேசராசரா 
6.நாகராசா ஜெயக்குமார் (பாபு )

கணக்காய்வாளர் -ஐயாத்துரை தர்மகுலசிங்கம் 

கனடா கிளை நிர்வாகம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக