ஞாயிறு, 31 ஆகஸ்ட், 2025

இறுவட்டு வெளியீடு


2013 மண்டலாபிசேகம்,


2013 கும்பாபிஷேகம்..


2016 தேர்த்திருவிழா





2015 தேர்த்திருவிழா

 

 

கும்பாபிஷேக திருப்பணிகள் 2025

                                   வயலூர் முருகன் அடியார்களுக்கு வணக்கம்!

எமது வயலூர் முருகன் ஆலயம், கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகளை கடந்துள்ள இந்நேரத்தில், தொடர்ச்சியான நித்திய மகோற்சவங்கள் மற்றும் ஆன்மீக வழிபாடுகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே.
இப்போது, முருகப்பெருமானை மனமுவந்து போற்றி, அவனது அருளால் நம் வாழ்க்கையை சீருடனும் செழிப்புடனும் வாழ்ந்து வரும் நாம் அனைவரும், மிக முக்கியமான ஒரு திருப்பணியை முன்னெடுக்க உள்ளோம். 12 ஆண்டுகள் கடந்ததனையடுத்து, ஆலயத்திற்கு மறுபடியும் திருப்பணிகள் தேவைப்படுவதால், புதிய கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தாயக ஆலய நிர்வாகமும், புலம்பெயர் தேசங்களில் உள்ள பக்தர்களும் இணைந்து ஆலோசனை நடத்தி, இந்த புனித முயற்சியில் செயல்பட ஒரு தீர்மானத்துக்காகச் சேர்ந்துள்ளோம்.
எமக்கு எதிர்நிற்கும் முக்கியமான பணிகள்:
திருப்பணி வேலைகளுக்கான திட்டமிடல்
காலவரையறை நிர்ணயம்
வரவு-செலவுப் பட்டியல் (பட்ஜெட்) தயாரித்தல்
நிதி சேகரிப்பு நடவடிக்கைகள்
இந்த அனைத்தையும் ஒருங்கிணைத்து, கட்டுப்பாடான திட்டமிடலுடன் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்தும் நோக்கில் முன்னேறுகிறோம்.
முருகனை உணர்வோடு வழிபடும் அடியவர்களான நீங்கள், இம்முறைவும் எப்போதையபோல எங்களைத் தொடர்ந்து ஆதரித்து, கரம்கோர்த்து எமக்கு துணைநின்று இந்த மாபெரும் ஆன்மீகப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவுவீர்கள் என உறுதியுடன் நம்புகிறோம்.
பல்துறை ஆலோசனைகளின் பின்னர் விரிவான தகவல்களுடன், உங்களை விரைவில் நேரில் அணுக உள்ளோம்.
நாம் அனைவரும் இணைந்து, வயலூர் முருகனுக்காக இந்த பணியைச் சிறப்புடன் மேற்கொள்வோம்.
"வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் முருக பக்தர்கள், எமது ஆலய திருப்பணி முயற்சியில் ஈடுபட்டு, உங்கள் ஆதரவும், ஆலோசனைகளும், நிதியுதவியும் வழங்க, தயவுடன் எம்மிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். முருகன் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்துடன் இருந்திடப் பிரார்த்திக்கிறோம்."
அன்புடன்,
வயலூர் முருகன் ஆலய நிர்வாகம் தாயகம்.
வயலூர் முருகன் ஆலய நிர்வாகம்
சுவிஸ்,கனடா.

2025 தீர்த்தத் திருவிழா


 

2025தேர்த்திருவிழா

2025 தேர்த்திருவிழா ll

2025 தீர்த்தத் திருவிழா p

 


29.03.2025 தீர்த்தத் திருவிழா night


19.05.2023 மடத்துவெளி பிள்ளையார் தேர்த்திருவிழா


 

27.03.2025 சப்பரத்திருவிழா


28.03.2025 தேர்த்திருவிழா


 

29.03.2025 தீர்த்தத்திருவிழா


 

சனி, 30 ஆகஸ்ட், 2025

Sasdikavasam


 

TMS முருகன்


 

சீர்காழி முருகன் l

 


சீர்காழி முருகன் ll


 

 

கும்பாபிஷேக திருப்பணிகள் 2025

                                   வயலூர் முருகன் அடியார்களுக்கு வணக்கம்!

எமது வயலூர் முருகன் ஆலயம், கடைசியாக கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 12 ஆண்டுகளை கடந்துள்ள இந்நேரத்தில், தொடர்ச்சியான நித்திய மகோற்சவங்கள் மற்றும் ஆன்மீக வழிபாடுகளுடன் சிறப்பாக இயங்கி வருகிறது என்பதை அனைவரும் அறிந்ததே.
இப்போது, முருகப்பெருமானை மனமுவந்து போற்றி, அவனது அருளால் நம் வாழ்க்கையை சீருடனும் செழிப்புடனும் வாழ்ந்து வரும் நாம் அனைவரும், மிக முக்கியமான ஒரு திருப்பணியை முன்னெடுக்க உள்ளோம். 12 ஆண்டுகள் கடந்ததனையடுத்து, ஆலயத்திற்கு மறுபடியும் திருப்பணிகள் தேவைப்படுவதால், புதிய கும்பாபிஷேக விழாவை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதனடிப்படையில், தாயக ஆலய நிர்வாகமும், புலம்பெயர் தேசங்களில் உள்ள பக்தர்களும் இணைந்து ஆலோசனை நடத்தி, இந்த புனித முயற்சியில் செயல்பட ஒரு தீர்மானத்துக்காகச் சேர்ந்துள்ளோம்.
எமக்கு எதிர்நிற்கும் முக்கியமான பணிகள்:
திருப்பணி வேலைகளுக்கான திட்டமிடல்
காலவரையறை நிர்ணயம்
வரவு-செலவுப் பட்டியல் (பட்ஜெட்) தயாரித்தல்
நிதி சேகரிப்பு நடவடிக்கைகள்
இந்த அனைத்தையும் ஒருங்கிணைத்து, கட்டுப்பாடான திட்டமிடலுடன் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்தும் நோக்கில் முன்னேறுகிறோம்.
முருகனை உணர்வோடு வழிபடும் அடியவர்களான நீங்கள், இம்முறைவும் எப்போதையபோல எங்களைத் தொடர்ந்து ஆதரித்து, கரம்கோர்த்து எமக்கு துணைநின்று இந்த மாபெரும் ஆன்மீகப் பணியை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவுவீர்கள் என உறுதியுடன் நம்புகிறோம்.
பல்துறை ஆலோசனைகளின் பின்னர் விரிவான தகவல்களுடன், உங்களை விரைவில் நேரில் அணுக உள்ளோம்.
நாம் அனைவரும் இணைந்து, வயலூர் முருகனுக்காக இந்த பணியைச் சிறப்புடன் மேற்கொள்வோம்.
"வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் முருக பக்தர்கள், எமது ஆலய திருப்பணி முயற்சியில் ஈடுபட்டு, உங்கள் ஆதரவும், ஆலோசனைகளும், நிதியுதவியும் வழங்க, தயவுடன் எம்மிடம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். முருகன் அருள் எப்போதும் உங்கள் குடும்பத்துடன் இருந்திடப் பிரார்த்திக்கிறோம்."
அன்புடன்,
வயலூர் முருகன் ஆலய நிர்வாகம் தாயகம்.
வயலூர் முருகன் ஆலய நிர்வாகம்
சுவிஸ்,கனடா.

பாலஸ்தாபனம்

 

மடத்துவெளி வயலூரில், முருகன் தலம் மின்னுது,

திருப்பணி வேலைகள் 2025

 மடத்துவெளி ஶ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் தீவிரம் பெறுகின்றன.

வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

திருமுறை ஒலிவடிவம்

 

திருமுறை ஒலிவடிவம்

தேர்த்திருவிழா 2025


 

 

பன்னிரு திருமுறை-எழுத்து வடிவம் -முழுதுமாக




Tamil Unicode
Tamil PdfTransliterated text
பன்னிரு திருமுறைகள்
திருமுறைத் தொடர்
சித்தாந்த சாத்திரம்
திருத்தொண்டர் புராணசாரம்
திருப்பதிக் கோவைPDF Format - திருப்பதிக் கோவை
திருப்பதிகக் கோவைPDF Format - திருப்பதிகக் கோவை
சிவார்ச்சனா சந்திரிகைPDF Format - சிவார்ச்சனா...
திருமுறை கண்ட புராணம்PDF Format - திருமுறை...thirumuRai kaNta purANam
சேக்கிழார் புராணம்PDF Format - சேக்கிழார்...cEkkizhAr purANam
சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு
திருக்குறள் கடவுள் வாழ்த்துThirukkuRaL - English Translation
கல்லாடம்PDF Format - கல்லாடம்
அழுகணி சித்தர் பாடல்கள்
பத்திரகிரியார் பாடல்கள்
இடைக்காடர் பாடல்கள்
பட்டினத்தார் பாடல்கள்PDF Format - பட்டினத்தார்...
திருவிளையாடல் புராணம்PDF FormatthiruviLaiyADal purANam
சொக்கநாத வெண்பாPDF Format - சொக்கநாத...
சொக்கநாத கலித்துறைPDF Format - சொக்கநாத...
சிவபோக சாரம்PDF Format - சிவபோக சாரம்
கந்தபுராணம்PDF Format - கந்தபுராணம்
அரிகரதாரதம்மியம்PDF Format - அரிகரதார...
பஞ்சரத்ன ஸ்லோகங்கள்PDF Format - பஞ்சரத்ன...
சிவபர ஸ்லோகங்கள்PDF Format - சிவபர...
சுருதி ஸுக்தி மாலை 1-50PDF Format - 1 to 151
சுருதி ஸுக்தி மாலை 51-100PDF Format - 1 to 151
சுருதி ஸுக்தி மாலை 101-151PDF Format - 1 to 151
பரப்ரம்ம தச சுலோகீPDF Format - தச சுலோகீ
ஈச்வர குரு தியானங்கள்PDF Format - ஈச்வர குரு...
சிதம்பர மும்மணிக் கோவைPDF Format - சிதம்பர...
மதுரைக் கலம்பகம்PDF Format - மதுரைக்...
திருவாரூர் நான்மணி மாலைPDF Format - திருவாரூர்...
சிதம்பர செய்யுட் கோவைPDF Format
காசிக் கலம்பகம்PDF Format
திருக்குற்றாலக் குறவஞ்சி / மாலை / ஊடல்PDF Format திருக்குற்றாலக்...
களக்காட்டுச் சத்தியவாசகர் இரட்டைமணி மாலைPDF Format களக்காட்டுச்...
திருக்காளத்தி இட்டகாமிய மாலைPDF Format திருக்காளத்தி....
பிரபந்தத்திரட்டு 1-ல் பாகம்PDF Format Part - 1
பிரபந்தத்திரட்டு 2-ம் பாகம்PDF Format Part - 2
பிரபந்தத்திரட்டு 3-ம் பாகம்PDF Format Part - 3
பிரபந்தத்திரட்டு 9-ம் பாகம்PDF Format Part - 9
பிரபந்தத்திரட்டு 12-ம் பாகம்PDF Format Part - 12
பிரபந்தத்திரட்டு - சீகாழிக் கோவைPDF Format Part - 13
பிரபந்தத்திரட்டு - திருப்பைஞ்ஞீலித்திரிபந்தாதிPDF Format Part - 14
பிரபந்தத்திரட்டு 16-ம் பாகம்PDF Format Part - 16
பிரபந்தத்திரட்டு 20-ம் பாகம்PDF Format Part - 20 to 23-
பிரபந்தத்திரட்டு 21-ம் பாகம்-
பிரபந்தத்திரட்டு 22-ம் பாகம்-
பிரபந்தத்திரட்டு 23-ம் பாகம்-
திருக்கடவூர் காலசம்ஹாரமூர்த்தி பதிகம்
தாயுமானவர் பாடல்கள்Part - 1 Part - 2 Part - 3
வள்ளலாரின் திருவருட்பா
சித்தாந்த சிகாமணி பாகம்-1
சித்தாந்த சிகாமணி பாகம்-2
சித்தாந்த சிகாமணி பாகம்-3
பிரபுலிங்க லீலை பாகம்-1
பிரபுலிங்க லீலை பாகம்-2
பிரபுலிங்க லீலை பாகம்-3
ஏசு மத நிராகரணம்
இட்டலிங்க அபிடேகமாலை
கைத்தல மாலை
குறுங்கழி நெடில்
நெடுங்கழி நெடில்
நிரஞ்சன மாலை
பழமலை அந்தாதி
பிக்ஷாடன நவமணி மாலை
சீகாளத்திப் புராணம் - கண்ணப்பச் சருக்கம்
சீகாளத்திப் புராணம் - நக்கீரச் சருக்கம்
சிவநாம மகிமை
வேதாந்த சூடாமணி
கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்கள்PDF Format - கோபால...kOpAlakrushNa bhArathi pADal
முத்துத் தாண்டவர் கீர்த்தனங்கள்
--nIlakaNDa shivam pAdalkaL
நடராஜ பத்துPDF Format - நடராஜ பத்துn^aDarAja paththu
கலைசைக் கோவைPDF Format - கலைசைக் கோவை
காஞ்சிப் புராணம் - பகுதி 1PDF Format - காஞ்சிப் புராணம் - பகுதி 1
காஞ்சிப் புராணம் - பகுதி 2PDF Format - காஞ்சிப் புராணம் - பகுதி 2
காஞ்சிப் புராணம் - பகுதி 3PDF Format - காஞ்சிப் புராணம் - பகுதி 3
காஞ்சிப் புராணம் - பகுதி 4aPDF Format - காஞ்சிப் புராணம் - பகுதி 4a
காஞ்சிப் புராணம் - பகுதி 4bPDF Format - காஞ்சிப் புராணம் - பகுதி 4b
திருக்கொற்றவாளீசரந்தாதிPDF Format - திருக்கொற்றவாளீசரந்தாதி
கோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்துPDF Format - கோயில் திருப்பணிகள் வெண்பாக் கொத்து
மதுரைக் கோவைPDF Format - மதுரைக் கோவை
மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" பகுதிPDF Format - மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் "பிரபந்தத்திரட்டு" பகுதி
திருநெல்லையந்தாதிPDF Format - திருநெல்லையந்தாதி
பட்டனத்தார் பாடல்கள் பகுதி-2PDF Format - பட்டனத்தார் பாடல்கள் பகுதி-2

PDF Format - பட்டனத்தார் பாடல்கள் பகுதி-3
பேரூர்ப் புராணம் - பகுதி 1PDF Format - பேரூர்ப் புராணம் - பகுதி 1
பேரூர்ப் புராணம் - பகுதி 2PDF Format - பேரூர்ப் புராணம் - பகுதி 2
சிவவாக்கியம்PDF Format - சிவவாக்கியம்
திருத்தொண்டர்மாலைPDF Format - திருத்தொண்டர்மாலை


Sanskrit Shlokas in Tamil
Tamil UnicodeTamil PdfTransliterated text
அகஸ்த்யாஷ்டகம்agastyAShTakam
அமோக ஷிவகவசம்amOgha shivakavacha
அட்டாலசுந்தராஷ்டகம்aTTAlasundarAShTakam
பாணலிங்க கவசம்bANalingakavacham
ஸ்ரீகாலபைரவாஷ்டகம்srIkaalabhairavaaShTakaM
மேதா தக்ஷிணாமூர்த்தி
ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர - நாமாவளீ
medhAdakShiNAmUrtisahasra
naamastotra and naamaavali
நந்திகேஷ்வர அஷ்டோத்தர சதநாமாவளிnandikeshvara ashTottarashatanAmAvalI
நவ வர்ணமாலாnavavarNamAlA
பஞ்ச ரத்னஸ்துதிParamashiva pancharatnastutiH
ப்ரதோஷ ஸ்தோத்ராஷ்டகம்pradoShastotrAShTakam
ப்ரதோஷ ஸ்தோத்ரம்pradoShastotram
ஸதாஷிவாஷ்டகம்sadAshivAShTakam
ஸ்ரீஷிவ நீராஞ்ஜனம்shrI shiva nIrAnjanam
சிவ ஆரத்தீShiva Arati
சிவஸ் தவ:shivastavaH
கல்கி க்ருதம் ஷிவஸ்தோத்ரம்kalki kRutam shivastotra
சோணாத்ரிநாதாஷ்டகம்shrI shoNAdrinAthAShTakam

அக்ஷரமாலிகா சிவ ஸ்தோத்ரம்

அர்த்தநாரீச்வர ஸ்தோத்ரம்

அர்த்தநாரீஸ்வர அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம்

ஆர்திஹர ஸ்தோத்ரம்

அஷ்டோத்ர சதநாமாவளி
அஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம்

உமாமஹேஸ்வர ஸ்தோத்ரம்

காலபைரவாஷ்டம் (சங்கர பகவத்பாதர்)

காசிபஞ்சகம் (சங்கர பகவத்பாதர்)

கோஷ்டேஷ்வர அஷ்டகம்

சந்த்ரமௌளீஸ்வர வர்ணமாலா ஸ்துதி

சந்த்ரசேகராஷ்டகம்

ஜம்புநாதாஷ்டகம்

தக்ஷிணாமூர்த்தி ஸ்துதி

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்-2

தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம் (சங்கர பகவத்பாதர்

தக்ஷிணாமூர்த்தி வர்ணமாலா ஸ்தோத்ரம் (சங்கர பகவத்பாதர்)

தக்ஷிணாமூர்த்தி நவரத்ன மாலிகா ஸ்தோத்ரம்

25 மகேஸ்வர மூர்த்தங்களின் தியான ஸ்லோகங்கள்

தாரித்ர்ய து:க தஹன சிவஸ்தோத்ரம்

த்வாதச சோதிர்லிங்கானி

தசஸ்லோகி (சங்கர பகவத்பாதர்)

த்வாதச சோதிர்லிங்க ஸ்தோத்ரம்

ஹரிஹர அபேத ஸ்துதி

தத்வாரியாஸ்தவ:

நடேசாஷ்டகம்

நடராஜ ஸ்தோத்ரம் ஷ்றிங்கரஹித (பதஞ்சலி)

நிர்குணமானசபூஜா (சங்கர பகவத்பாதர்

நிர்வாணமஞ்சரி (சங்கர பகவத்பாதர்)

பில்வாஷ்டகம்

பில்வாஷ்டோத்ர சதநாம ஸ்தோத்ரம்

பஞ்சாக்ஷர மந்த்ர ஸ்தோத்ரம் (சங்கர பகவத்பாதர்)

பசுபத்யஷ்டகம்

ம்ருத்யுஞ்சய மானசபூஜா ஸ்தோத்ரம்

மஹாம்ருத்யுஞ்சய ஸ்தோத்ரம்

மார்கபந்து ஸ்தோத்ரம்

மானசோல்லாச ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரம்

மீனாக்ஷிசுந்தரேஸ்வர ஸ்தோத்ரம்

ம்ருதசஞ்ஜீவன ஸ்தோத்ரம்

யோகசூத்ரம் (பதஞ்சலி)

ஸ்ரீருத்ராஷ்டகம் (துலசிதாசர்)

ஸ்ரீருத்ர கவசம்

ஸ்ரீலிங்காஷ்டகம்

ஸ்ரீவிஸ்வநாத சுப்ரபாதம்

ஸ்ரீவிஸ்வநாதாஷ்டகம்

வேதசார சிவஸ்தோத்ரம்

ஸ்ரீவைத்யநாதாஷ்டகம்

ஸ்கந்த புராணம்

சிவ அஷ்டோத்ர சதநாமாவளி

சதாக்ஷர ஸ்தோத்ரம்

சிவ கவசம்

சிவ துதிகள்

சம்பு ஸ்தோத்ரம்

சிவநாமாவளியஷ்டகம்

சிவப்ராத:ஸ்மரண ஸ்தோத்ரம்

சிவமீடேஸ்தவ ரத்னம்

ஸ்ரீசிவ சகஸ்ரநாம ஸ்தோத்ரம் (லிங்கபுராணம்)

ஸ்ரீசிவ சகஸ்ரநாம ஸ்தோத்ரம் (மஹாபாரதம்)

ஸ்ரீசிவ சகஸ்ரநாமாவளி (மஹாபாரதம்)

சிவதாண்டவ ஸ்தோத்ரம் (இராவணன்)

சிவமஹிம்ந ஸ்தோத்ரம் (புஷ்பதந்த விரசிதம்)

சிவ சூத்ரம்

சிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலை ஸ்தோத்ரம்

சிவாஷ்டகம் (version-1)

சிவாபராத க்ஷாமாபண ஸ்தோத்ரம் (சங்கர பகவத்பாதர்)

சிவானந்த லஹரி (சங்கர பகவத்பாதர்)

சிவ மானசபூஜை (சங்கர பகவத்பாதர்)

சிவ சுப்ரபாதம்

ஸ்ரீபடுகபைரவாஷ்டோத்ர சதநாமாவளி

விவேகானந்தரின் சிவ ஸ்தோத்ரம்

சிவரக்ஷா ஸ்தோத்ரம்

ஸ்ரீசிவ துதி

சாம்ப சதாசிவ அக்ஷரமாலை

சுவர்ணமாலை ஸ்தோத்ரம்
முத்துசுவாமி தீக்ஷிதரின் சிவ க்ருதிகள் :
Part -1Part - 2Part - 3Part - 4Part - 5

தேவாரப் பாடல் பெற்ற தலங்கள்

 

தேவாரப் பாடல் பெற்ற திருத்தலங்கள்

(thEvArap pADal peRRa thiruththalaN^aL)

சோழநாடு காவிரி வடகரைத் தலங்கள் (cOzanADu kAviri vaDakarai)

  1. கோயில் (சிதம்பரம்)
  2. திருவேட்களம்
  3. திருநெல்வாயில்
  4. திருகழிப்பாலை
  5. திருநல்லூர்ப்பெருமணம் (ஆச்சாள்புரம்)
  6. திருமயேந்திரப்பள்ளி
  7. தென்திருமுல்லைவாயில்
  8. திருக்கலிக்காமூர்
  9. திருச்சாய்க்காடு (சாயாவனம்)
  10. திருப்பல்லவனீசுரம்
  11. திருவெண்காடு
  12. கீழைத்திருக்காட்டுப்பள்ளி
  13. திருக்குருகாவூர்
  14. சீர்காழி
  15. திருக்கோலக்கா
  16. திருப்புள்ளிருக்குவேளூர் (வைத்தீச்சுரன்கோவில்)
  17. திருக்கண்ணார்கோவில் (குறுமாணக்குடி)
  18. திருக்கடைமுடி (கீழையூர்)
  19. திருநின்றியூர்
  20. திருப்புன்கூர்
  21. திருநீடூர்
  22. அன்னியூர் (பொன்னூர்)
  23. வேள்விக்குடி
  24. எதிர்கொள்பாடி (மேலைத்திருமணஞ்சேரி)
  25. திருமணஞ்சேரி
  26. திருக்குறுக்கை
  27. கருப்பறியலூர் (தலைஞாயிறு)
  28. குரக்குக்கா
  29. திருவாழ்கொளிப்புத்தூர்
  30. மண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
  31. ஓமாம்புலியூர்
  32. கானாட்டுமுள்ளூர்
  33. திருநாரையூர்
  34. கடம்பூர்
  35. பந்தணைநல்லூர்
  36. கஞ்சனூர்
  37. திருக்கோடிகா
  38. திருமங்கலக்குடி
  39. திருப்பனந்தாள்
  40. திருஆப்பாடி
  41. திருச்சேய்ஞலூர்
  42. திருந்துதேவன்குடி
  43. திருவியலூர்
  44. கொட்டையூர்
  45. இன்னம்பர்
  46. திருப்புறம்பயம்
  47. திருவிசயமங்கை
  48. திருவைகாவூர்
  49. வடகுரங்காடுதுறை
  50. திருப்பழனம்
  51. திருவையாறு
  52. திருநெய்தானம்
  53. பெரும்புலியூர்
  54. திருமழபாடி
  55. திருப்பழுவூர்
  56. திருக்கானூர்
  57. அன்பில்ஆலந்துறை (அன்பில்)
  58. திருமாந்துறை
  59. திருப்பாற்றுறை
  60. திருவானைக்கா
  61. திருப்பைஞ்ஞீலி
  62. திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
  63. திருஈங்கோய்மலை

சோழநாடு காவிரித் தென்கரைத் தலங்கள் (cOzanADu kAvirith thenkarai)

  1. திருவாட்போக்கி (ரத்னகிரி)
  2. கடம்பந்துறை (குளித்தலை)
  3. திருப்பராய்துறை
  4. கற்குடி (உய்யக்கொண்டான்மலை)
  5. மூக்கீச்சுரம் (உறையூர் - திருச்சி)
  6. திருச்சிராப்பள்ளி - (மலைகோட்டை கோவில்)
  7. எறும்பியூர் (திருவெறும்பூர்)
  8. நெடுங்களம்
  9. மேலைதிருக்காட்டுப்பள்ளி
  10. திருஆலம்பொழில்
  11. திருப்பூந்துருத்தி
  12. கண்டியூர்
  13. திருச்சோற்றுத்துறை
  14. திருவேதிகுடி
  15. தென்குடித்திட்டை
  16. திருப்புள்ளமங்கை
  17. சக்கரப்பள்ளி (ஐயம்பேட்டை)
  18. திருக்கருகாவூர்
  19. திருப்பாலைத்துறை
  20. திருநல்லூர்
  21. ஆவூர்ப்பசுபதீச்சுரம் (ஆவூர்)
  22. திருச்சத்திமுத்தம்
  23. பட்டீச்சுரம்
  24. பழையாறை வடதளி
  25. திருவலஞ்சுழி
  26. குடமூக்கு (கும்பக்கோணம்)
  27. குடந்தை கீழ்க்கோட்டம் (நாகேச்சுரசுவாமிக் கோவில்)
  28. குடந்தைக்காரோணம் (விஸ்வநாதர் கோவில்)
  29. திருநாகேச்சுரம்
  30. திருவிடைமருதூர்
  31. தென்குரங்காடுதுறை
  32. திருநீலக்குடி
  33. வைகல்மாடக்கோவில்
  34. திருநல்லம்
  35. கோழம்பம்
  36. திருவாவடுதுறை
  37. திருத்துருத்தி
  38. திருவழுந்தூர்
  39. திருமயிலாடுதுறை
  40. திருவிளநகர்
  41. திருப்பறியலூர் (பரசலூர்)
  42. திருச்செம்பொன்பள்ளி
  43. திருநனிபள்ளி
  44. திருவலம்புரம்
  45. தலைச்சங்காடு
  46. ஆக்கூர்
  47. திருக்கடவூர் வீரட்டம்
  48. திருக்கடவூர் மயானம்
  49. திருவேட்டக்குடி
  50. திருத்தெளிச்சேரி
  51. தருமபுரம்
  52. திருநள்ளாறு
  53. கோட்டாறு
  54. அம்பர்ப்பெருந்திருக்கோயில் (அம்பர்)
  55. அம்பர் மாகாளம்
  56. திருமீயச்சூர்
  57. திருமீயச்சூர் இளங்கோயில்
  58. திலதைப்பதி (மதிமுத்தம்)
  59. திருப்பாம்புரம்
  60. சிறுகுடி
  61. திருவீழிமிழலை
  62. திருவன்னியூர்
  63. கருவிலி (திருகருவிலிக்கொட்டிடை)
  64. பேணுபெருந்துறை
  65. நறையூர்ச்சித்தீச்சுரம் (திருநறையூர்)
  66. அரிசிற்கரைப்புத்தூர்
  67. சிவபுரம்
  68. கலயநல்லூர் (சாக்கோட்டை)
  69. கருக்குடி (மருதாந்தநல்லூர்)
  70. திருவாஞ்சியம்
  71. நன்னிலம்
  72. திருக்கொண்டீச்சரம்
  73. திருப்பனையூர்
  74. திருவிற்குடி வீரட்டம்
  75. திருப்புகலூர்
  76. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்
  77. இராமனதீச்சுரம்
  78. திருப்பயற்றூர்
  79. திருச்செங்காட்டங்குடி
  80. திருமருகல்
  81. திருச்சாத்தமங்கை
  82. நாகைக்காரோணம் (நாகப்பட்டினம்)
  83. சிக்கல்
  84. கீழ்வேளூர்
  85. தேவூர்
  86. பள்ளியின்முக்கூடல் (அரியான்பள்ளி)
  87. திருவாரூர்
  88. திருவாரூர்அரநெறி
  89. திருவாரூர்ப்பரவையுன்மண்டலி
  90. திருவிளமர்
  91. கரவீரம்
  92. பெருவேளூர் (காட்டூரையன்பேட்டை)
  93. தலையாலங்காடு
  94. குடவாயில்
  95. திருச்சேறை (உடையார்கோவில்)
  96. நாலூர்மயானம்
  97. கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டான்கோவில்)
  98. இரும்பூளை (ஆலங்குடி)
  99. அரதைப்பெரும்பாழி (அரித்துவாரமங்கலம்)
  100. அவளிவணல்லூர்
  101. பரிதிநியமம் (பருத்தியப்பர்கோவில்)
  102. வெண்ணி
  103. பூவனூர்
  104. பாதாளீச்சுரம்
  105. திருக்களர்
  106. சிற்றேமம்
  107. திருஉசாத்தானம் (கோவிலூர்)
  108. இடும்பாவனம்
  109. கடிக்குளம்
  110. தண்டலைநீள்நெறி
  111. கோட்டூர்
  112. திருவெண்துறை
  113. கொள்ளம்புதூர்
  114. பேரெயில்
  115. திருக்கொள்ளிக்காடு
  116. திருத்தெங்கூர்
  117. திருநெல்லிக்கா
  118. திருநாட்டியத்தான்குடி
  119. திருக்காறாயில் (திருக்காறைவாசல்)
  120. கன்றாப்பூர்
  121. வலிவலம்
  122. கைச்சின்னம்
  123. திருக்கோளிலி (திருக்குவளை)
  124. திருவாய்மூர்
  125. திருமறைக்காடு (வேதாரண்யம்)
  126. அகத்தியான்பள்ளி
  127. திருக்கோடி (கோடிக்கரை)
  128. திருவிடைவாய்

ஈழநாடு (IzanADu)

  1. திருக்கோணமலை
  2. திருக்கேதீச்சுரம்

பாண்டியநாடு (pANDiyanADu)

  1. திருஆலவாய் (மதுரை)
  2. திருஆப்பனூர்
  3. திருப்பரங்குன்றம்
  4. திருவேடகம்
  5. திருக்கொடுங்குன்றம் (பிரான்மலை)
  6. திருப்புத்தூர்
  7. திருப்புனவாயில்
  8. திருஇராமேச்சுரம்
  9. திருவாடானை
  10. திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
  11. திருப்பூவணம்
  12. திருச்சுழியல் (திருச்சுழி)
  13. திருக்குற்றாலம் (குறும்பலா)
  14. திருநெல்வேலி

கொங்குநாடு (kongunADu)

  1. திருநணா (பவானி)
  2. திருக்கொடிமாடச்செங்குன்றூர் (திருச்செங்கோடு)
  3. திருப்பாண்டிக்கொடுமுடி
  4. திருக்கருவூரானிலை (கரூர்)
  5. திருஅவிநாசி
  6. திருமுருகன்பூண்டி
  7. திருவெஞ்சமாக்கூடல்

நடுநாடு (naDunADu)

  1. திருநெல்வாயில்அரத்துறை
  2. திருத்தூங்கானைமாடம்
  3. திருஎருக்கத்தம்புலியூர் (இராசேந்திரப்பட்டிணம்)
  4. திருச்சோபுரம் (தியாகவல்லி)
  5. திருவதிகை
  6. திருமுதுகுன்றம் (விருத்தாசலம்)
  7. திருநெல்வெண்ணெய்
  8. திருக்கோவலூர்
  9. திருஅறையணிநல்லூர் (அரகண்ட நல்லூர்)
  10. திருவடுகூர் (ஆண்டார்கோவில்)
  11. திருமாணிக்குழி
  12. திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்)
  13. திருபுறவார்பனங்காட்டூர்
  14. திருஆமாத்தூர்
  15. திருவண்ணாமலை
  16. திருமுண்டீச்சுரம்
  17. திருக்கூடலையாற்றூர்
  18. திருத்தினைநகர் (தீர்த்தனகிரி)
  19. திருநாவலூர் (திருநாமநல்லூர்)
  20. திருஇடையாறு
  21. திருவெண்ணெய்நல்லூர்
  22. திருத்துறையூர் (திருத்தளூர்)

தொண்டைநாடு (thoNDainADu)

  1. திருக்கச்சிஏகம்பம் (காஞ்சிபுரம்)
  2. திருக்கச்சிநெறிக்காரைக்காடு
  3. திருக்குரங்கணில்முட்டம்
  4. திருமாகறல்
  5. திருவோத்தூர்
  6. திருவல்லம்
  7. திருமாற்பேறு
  8. திருஊறல் (தக்கோலம்)
  9. திருஇலம்பையங்கோட்டூர்
  10. திருவிற்கோலம் (கூவம்)
  11. திருவாலங்காடு (பழையனூர்)
  12. திருப்பாசூர்
  13. திருக்கள்ளில்
  14. திருக்காளத்தி
  15. திருவொற்றியூர்
  16. திருவலிதாயம் (பாடி)
  17. திருவேற்காடு
  18. திருமயிலை (மயிலாப்பூர்)
  19. திருவான்மியூர்
  20. திருஇடைச்சுரம்
  21. திருக்கழுக்குன்றம்
  22. திருஅச்சிறுப்பாக்கம்
  23. திருவக்கரை (திண்டிவனம்)
  24. திருஅரசிலி (ஒழுந்தியாப்பட்டு)
  25. திருஇரும்பைமாகாளம்
  26. திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்)
  27. திருஓணகாந்தன்தளி
  28. திருக்கச்சிஅனேகதங்காவதம்
  29. திருவன்பார்த்தான்பனங்காட்டூர் (திருப்பனங்காட்டூர்)
  30. திருவெண்பாக்கம் (பூண்டி)
  31. திருவடதிருமுல்லைவாயில்
  32. திருக்கச்சூர் (ஆலக்கோவில்)

துளுவ நாடு (thuLuva nADU)

  1. திருகோகர்ணம் (கோகர்ணா)

மலைநாடு (malainADu)

  1. திருவஞ்சைக்களம்

வடநாடு (vaDanADu)

  1. திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம்)
  2. இந்திரநீலப்பருப்பதம் (நீலகண்டசிகரம்)
  3. அனேகதங்காவதம் (கௌரிகுண்டம்)
  4. திருக்கேதாரம்
  5. நொடித்தான்மலை (திருக்கயிலாயம்)
முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் .அ. கைலாசநாதன் (குழந்தை)-Twint. 0041799373289 வங்கிக் கணக்கு Madathuveli Sri Balasubramaniar Swami Temble Bank Of Ceylon Seving A/C No 74602768. Velanai Jaffna. Online Code:7010 Velanai. நன்றி