முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வெள்ளி, 20 பிப்ரவரி, 2026

 Arunasalam Shanmuganathan

வயலூர் கிராம மீள் கட்டுமானப் பணிக்காக சுவிஸ் வயலூர் கிராம மக்களால் அன்பளிப்பு
செய்த உழவு யந்திரம் அதனுடன் கூடிய
வவுசர்,பெட்டி,றொட்டேற்ரர்,
கலப்பை,வரம்புகட்டும் கலப்பை,கம்பிப் கலப்பை என்பனவும் 15.07.2024ல் ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் பெயரில் எனக்கு பினான்ஸ் கட்டிய வகையில் எனக்கு தர வேண்டிய 13 இலட்சத்தில்
10 இலட்சத்தை பெற்றுக்கொண்டு உளவுயந்திர யந்திரம் J/22
கிராம சேவகர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டு ஒப்புதல்
கடிதம் ஆலய நிர்வாகத்திடம் பெற்று உழவு யந்திர பிரச்சனை
முடிவுக்கு கொண்டு வரப்பட்டது இதற்கு முன்னின்று முயற்சி செய்தவர்கள் சந்திரபாலன்,கருணாகரன்,
திருச்செல்வம் இவர்களுக்கு எனது நன்றிகள்.......


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக