வெள்ளி, 17 அக்டோபர், 2025

அரஹரோஹரா சுவாமி

 

முருகன்   -

அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா
அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
கந்தப்ப சுவாமிக்கு அரஹரோஹரா (அரஹரோ)

திருப்பரங்கிரி தீரனுக்கு அரஹரோஹரா
திருச்செந்தூர் தேவனுக்கு அரஹரோஹரா
திருப்பழனி செல்வனுக்கு அரஹரோஹரா
திருவேர க பாலனுக்கு அரஹரோஹரா (அரஹரோ)

குன்றிலாடும் குமரனுக்கு அரஹரோஹரா
குஞ்சரிதன் கணவனுக்கு அரஹரோஹரா
குரவள்ளிள்ளி காந்தனுக்கு அரஹரோஹரா
குணங்கடந்த நலாலனுக்கு அரஹநராஹரா (அரஹரோ) அரஹநரா)

சோலைமலை கிழவனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார மமருகனுக்கு ருகனுக்கு
சிவசக்தி வேலனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா (அரஹரோ) அரஹநரா)

அகங்கார நாசருக்கு அரஹரோஹரா
அன்பர்களின் நநயருக்கு அரஹநராஹரா
ஓங்காரத் தத்துவர்க்கு அரஹநராஹரா
ஓம் சக்தி தந்தவர்க்கு அரஹநராஹரா (அரஹரோ) (அரஹநரா)

அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா
அரஹநராஹரா சுவாமி அரஹநராஹரா
அரஹரோஹரா சுவாமி அரஹரோஹரா
அரஹநராஹரா சுவாமி அரஹநராஹரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி