வெள்ளி, 17 அக்டோபர், 2025

என்னப்பனே ... என் அய்யனே

முருகன்   - 

என்னப்பனே ... என் அய்யனே
என்னப்பனே ... என் அய்யனே ... கந்தப்பனே கந்தக் காருண்யனே

பன்னிருகை வேலவனே
பன்னிருகை வேலவனே
பன்னிருகை வேலவனே
பன்னிருகை வேலவனே

கன்னி வள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல் ... வேல்

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்

பார்வதியாள் பாலகனே
பார்வதியாள் பாலகனே
பார்வதியாள் பாலகனே
பார்வதியாள் பாலகனே

பக்தர்களுக்கு அனுகூலனே

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்
வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்

எட்டுக்குடி வேலவனே
எட்டுக்குடி வேலவனே
எட்டுக்குடி வேலவனே
எட்டுக்குடி வேலவனே

சுட்டப் பழம் தந்தவனே ... ஔவைக்கு ... சுட்டப் பழம் தந்தவனே

(வேல் வேல்)

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்

கால்களில் பொற் சிலம்பு ... முருகன் ... கைகளில் பொற் சதங்கை

கல் கல் கல் ... என வருவான்

வேல் வேல் வேல் வேல் ... வேல் முருகா வேல்

வேல் முருகா மாப்பழனி ... வேல் முருகா வேல் வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

முருகன் அடியார்களே .எதிர்வரும் 2026 மாசி மாதத்தில் வயலூர் முருகனின் குடமுழுக்கினை நடாத்த எண்ணியுள்ளோம் .ஆதலினால் ஆலய திருப்பணி வேலைகளை திடடமிடடபடி செய்து முடிக்க முடிந்தளவு விரைவாக திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி