முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.மகோற்சவத்திருவிழா காலம் .கொடி 06 ஏப்ரல் .,,சப்பரம் ஏப்ரல் 13.தேர் ஏப்ரல்14,தீர்த்தம் ஏப்ரல். 15திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

சனி, 20 செப்டம்பர், 2025

முருகன் அடியார்களுக்கு  வணக்கம் 
................................................................................
இந்த இணையத்தளம் ஒன்றே  புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் என்றழைக்கப்படும்  பாலசுப்பிரமணியர் கோவிலுக்கான உத்தியோகபூர்வ இணையதளம் ..இது   தற்போது தயாரிப்பு  நிலையில் உள்ளது.. காலக்கிரமத்தில் ஒழுங்குபடுத்தப்படும் .அழகூட்டப்படும். .அதுவரை  பொறுத்திருங்கள் -.உங்கள் உறவுகளுக்கு  இந்த முகவரியை அறிமுகப்படுத்துங்கள் 
நன்றியுடன்  
சிவ- சந்திரபாலன் .
செயலாளர் .
சுவிஸ்  நிர்வாகம்   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக