Chathurthi Dates 2025 [சதுர்த்தி தேதிகள் 2025]
சதுர்த்தி என்பது ஒவ்வொரு மாதமும் வரும் ஒரு சிறப்பான திதி. இந்த திதி விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்தது. சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபடுவதன் மூலம் பல நன்மைகளை அடையலாம் என்பது நம்பிக்கை. சதுர்த்தி திதியில் விநாயகரை வழிபடுவதன் மூலம் அவரது அருள் கிடைக்கும். ...
Tamil Chathurthi Dates 2025
Date | Tamil Date | Day |
ஜனவரி 3 | மார்கழி 19 | வெள்ளி |
ஜனவரி 17 | தை 4 | வெள்ளி |
பிப்ரவரி 16 | மாசி 4 | ஞாயிறு |
மார்ச் 3 | மாசி 19 | திங்கள் |
மார்ச் 18 | பங்குனி 4 | செவ்வாய் |
ஏப்ரல் 1 | பங்குனி 18 | செவ்வாய் |
ஏப்ரல் 16 | சித்திரை 3 | புதன் |
மே 1 | சித்திரை 18 | வியாழன் |
மே 16 | வைகாசி 2 | வெள்ளி |
மே 30 | வைகாசி 16 | வெள்ளி |
ஜூன் 28 | ஆனி 14 | சனி |
ஜூலை 14 | ஆனி 30 | திங்கள் |
ஜூலை 28 | ஆடி 12 | திங்கள் |
ஆகஸ்ட் 12 | ஆடி 27 | செவ்வாய் |
ஆகஸ்ட் 27 | ஆவணி 11 | புதன் |
செப்டம்பர் 11 | ஆவணி 26 | வியாழன் |
செப்டம்பர் 25 | புரட்டாசி 9 | வியாழன் |
அக்டோபர் 10 | புரட்டாசி 24 | வெள்ளி |
அக்டோபர் 25 | ஐப்பசி 8 | சனி |
நவம்பர் 8 | ஐப்பசி 22 | சனி |
நவம்பர் 24 | கார்த்திகை 8 | திங்கள் |
டிசம்பர் 8 | கார்த்திகை 22 | திங்கள் |
டிசம்பர் 23 | மார்கழி 8 | செவ்வாய் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக