முருகன் அடியார்களே வயலூர் முருகன் பேரருளால் 25.03.2026 அன்று ஆலய குடமுழுக்கு வெகு சிறப்பாக நிகழ்ந்துள்ளது .இன்னும் நிறைய திருப்பணிவேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தொடர்ந்து கும்பாபிஷேகநிதியினை ஆலயத்தில் நேரடியாகவும் வங்கி இலக்கத்தின் மூலமும் சுவிஸ் கிளை பொருளாளர் ஊடாகவும் வழங்கி ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருவருளை பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.திருப்பணி நிதிக்கென்று சொல்லிக்கொடுங்கள். வயலூர் முருகன் அள்ளிக்கொடுப்பான் . நன்றி

வியாழன், 4 செப்டம்பர், 2025

கார்த்திகை தேதிகள்

 

Karthigai Dates 2025 [கார்த்திகை தேதிகள் 2025]

கார்த்திகை நட்சத்திரம் என்பது வானத்தில் காணப்படும் 27 நட்சத்திரங்களில் மூன்றாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட ஒரு கூட்டமாகத் தோன்றும். புராணங்களில் முருகப் பெருமானை 6 கார்த்திகை பெண்கள் வளர்த்து ஓர் உருவமாக மாற்றியதாக சொல்வார்கள். ...

Tamil Karthigai Dates 2025

DateTamil DateDay
ஜனவரி 9மார்கழி 25வியாழன்
பிப்ரவரி 6தை 24வியாழன்
பிப்ரவரி 6தை 24வியாழன்
வியாழன்
ஏப்ரல் 1பங்குனி 18செவ்வாய்
ஏப்ரல் 29சித்திரை 16செவ்வாய்
ஏப்ரல் 1பங்குனி 18செவ்வாய்
ஏப்ரல் 29சித்திரை 16செவ்வாய்
செவ்வாய்
ஜூன் 22ஆனி 8ஞாயிறு
ஜூலை 20ஆடி 4ஞாயிறு
ஜூலை 20ஆடி 4ஞாயிறு
ஞாயிறு
செப்டம்பர் 12ஆவணி 27வெள்ளி
செப்டம்பர் 12ஆவணி 27வெள்ளி
வெள்ளி
நவம்பர் 6ஐப்பசி 20வியாழன்
டிசம்பர் 3கார்த்திகை 17புதன்
டிசம்பர் 31மார்கழி 16புதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக